பாடசாலைகளை காப்பாற்றவும், பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் சத்துணவு பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக சலுகைகளை வழங்கவும் மக்கள் இயக்கத்தினால் மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரே ஆரம்பித்துள்ளது.

இதில் பலர் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியுயுள்ளனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல பாடசாலை மாணவர்கள் மதிய நேர உணவுக்காக அல்லல் படும் நேரத்தில் ,மாணவர்கள் ,ஆசிரியர்களின் நன்மை கருதி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்