வட- கிழக்கை கல்விப் பணிகளால் இணைத்த முத்தமிழ் வித்தகர், ஈழம் தந்த சைவத்தமிழ் பெரியார் , உலகின் முதல் தமிழ் பேராசிரியர், ஞானி சைவத் துறவி என தமிழ் உலகால் போற்றப்படுகின்ற சுவாமி விபுலானந்தர் சிலையை சைவ மகா சபை ஏற்பாட்டில் மாநகர சபை அனுமதியுடன் யாழ் வரவேற்பு சுற்று வட்டத்தில் யாழ் -மானிப்பாய் – காரைநகர் வீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
வெகு விரைவில் சம்பிரதயபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்