
நொரோச்சோலை நிலக்கரி ஆலையின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த வருடங்களில் எஞ்சியுள்ள நிலக்கரிக்கான டெண்டர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று முதல் நிலக்கரி இருப்பு தொடர்பான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்