தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பு!

<!–

தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் அமைச்சர் நளின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பு! – Athavan News

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சந்தித்து பேசியுள்ளார்.

வர்த்தக அமைச்சில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கையில் யானை – மனித மோதலை குறைப்பதற்கு தென்னாபிரிக்கா கையாண்ட வெற்றிகரமான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க குழு ஒன்றை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *