
கொழும்பு, செப்.28
கடன் பெற்றுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சிக்குமாறு பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வங்கிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.