யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

<!–

யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு – Athavan News

யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

அண்மையிலுள்ள சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

இதன்போது பாடசாலை அதிபர் வாசுகி தவபாலன் .வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், யாழ். வலயக் கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *