உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று சற்று அதிகரித்தது.
இதன்படி, நேற்று முன்தினம் 86 அமெரிக்க டொலராக காணப்பட்ட மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 88 அமெரிக்க டொலராக காணப்பட்டது.
பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86 முதல் 89 அமெரிக்க டொலராகவும், WTI மசகு எண்ணெய் பீப்பாய் 80 முதல் 97 அமெரிக்க டொலராகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்