மீண்டும் சமையில் எரிவாயு விலைக் குறைப்பு

12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எல்.பி கேஸ் சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.5300 ஆக காணப்படுகிறது.

5 கிலோ லாஃப்ஸ் எல்.பி கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.2120 ஆக காணப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *