லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது

<!–

லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது – Athavan News

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விலைகளை குறைத்துள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது

அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாலும் ,5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5300 ரூபாயாகவும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 2120 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *