<!– திருவாரூர் கோவில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு – Athavan News திருவாரூர் ஆலத்தூர் வேணுகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree