<!– சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு – Athavan News இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சனத் நிஷாந்தவை உடனடியாக கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree