
கொழும்பு, ஓக.13
அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிற்கும் இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் Dominik Furgler. ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
புதுப்பிக்கதக்க எரிசக்தி திட்டங்கள், மற்றும் நாட்டில் காணப்படுகின்ற முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சந்திப்பில் இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர், இலங்கைக்கு தொடர்ந்தும் சுவிஸ்லாந்து உதவும் என அறிவித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.