யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் கனேடிய விபத்தில் பலி

யாழ்ப்பாணம்,ஒக் 14

யாழ்ப்பாணம் சுதுமலை கிராமத்தைச் சேர்ந்த இளையவர்களான சகோதரர்கள் பாரி, நிலா ஆகியோர் கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *