கொழும்பில் 12 மணி நேரம் நீர் வெட்டு – Athavan News
கொழும்பு 02, 03, 04, 05,07, 08,09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 12 மணி நேரம்.நேரம் நீர் விநியோகம் தடைப்படும்
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.