கொழும்பு,ஓக் 18
பெற்றோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
24*7 TAMIL NEWS IN SRI LANKA