ரஷ்யாவிடம் இருந்து இலங்கைக்கு எரிபொருள்! நீண்டகால கடன் வசதியை வழங்கவும் இணக்கம்

இலங்கைக்கு நீண்ட கால கடன் வசதியை வழங்க ரஷ்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்போதே நீண்ட கால கடன் வசதியை வழங்க ரஷ்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அத்தோடு, எரிபொருள் இறக்குமதி தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *