இன்று விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !

<!–

இன்று விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி ! – Athavan News

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட உள்ளார்.

தற்போதைய வரி மாற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி நீண்ட விளக்கமளிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக தகவல் தெரிவிக்கின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *