
இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்க உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெதர்லாந்து உடனான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், குசல் மெண்டிஸ் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பதும் நிஷங்கவுக்கு இடுப்பு பகுதியில் சில அசௌகரியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாத்தும் ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் நிசங்கவுக்கு பி[பதிலாக மாற்று வீரர் களத்தடுப்பில் ஈடுபட்டார்.
பிறசெய்திகள்