மின்வெட்டு அமுலாகும் நேரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

சனி (22) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (23) 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அக்டோபர் (24) திங்கட்கிழமை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *