இலங்கையில் பருப்பு மற்றும் சீனியின் விலை குறைப்பு!

கொழும்பு புறநகர் மொத்த விற்பனை சந்தையில் பருப்பு மற்றும் சீனியின் விலை குறைந்துள்ளது.

இதனிடையே கடந்த வாரம் ரூ.400 ஆக இருந்த ஒரு கிலோ பருப்பு விலை ரூ.25 குறைக்கப்பட்டு ரூ.375க்கு விற்பனை செய்யப்படுகிறது.

250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

சந்தை தரவுகளின்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி மொத்த விலை 235 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *