இன்று டிஃபென்டர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இராணுவ கெப்டன் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக வாகனத்தின் சாரதி சக்கரத்தின் கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்ல பகுதியில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டிஃபென்டர் இன்று அதிகாலை திருகோணமலையில் இருந்து மதுரு ஓயா நோக்கி பயணித்துள்ளது.
உயிரிழந்தவர் 4 விசேட படையைச் சேர்ந்த கெப்டன் தேவிந்தா உட்வார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்