<!– நாளைய மின்வெட்டு அமுல்படுத்தப்படாது – Athavan News நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree