சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம்! மருத்துவர் எச்சரிக்கை

மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சலி போன்ற நாய்கள் அதிகமாக பரவி வருகின்றது என அவர் கூறினார்.

இதனால் சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பெற்றோரிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *