
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வந்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கிறது.
இப்படத்திற்காக முதல்முறையாக தெலுங்கு இயக்குநர் கைகொர்த்திருக்கிறார் நடிகர் விஜய். இயக்குநர் வம்சி வாரிசு திரைப்படத்திற்கு முன் மகரிஷி, தோழா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரத்தின் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
டிஜிட்டல்- 60 கோடி (அமேசான் ப்ரைம்)
சாடிலைட்- 50 கோடி (சன் டிவி)
ஹந்தி டப்பிங் – 32 கோடி Goldmines
ஒவர்சீஸ்- 32 கோடி Phars Films
ஆடியோ- 10 கோடி T-Series
தெலுன்கு- தில் ராஜூ Own Release
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா பிஸ்னஸ் இறுதிகட்டத்தில் இருக்கிறது.
மொத்தமாக வாரிசு திரைப்படத்தின் ப்ரீ பிஸ்னஸ் 275+ கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்