பொதுவான முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுமாறு பிரதமர் அழைப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வாழ்த்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இனம், மதம், மத வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொது உணர்வுடன் செயற்பட வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து பொதுவான முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுமாறு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *