தீபாவளியை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடுகள்

<!–

தீபாவளியை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடுகள் – Athavan News

தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கநிலை நீங்கி நாடு சுபீட்சமடையவும் விசேட பூயைகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *