
யாழ்/ கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 117 மாணவர்கள் போஷாக்கு மற்றும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வித்தியாலய அதிபரால் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்த 117 மாணவர்களும் போஷாக்கு பிரச்சினையால் பாதிப்பை சந்தித்துள்ளவர்கள் என இனங்காணப்பட்டு அதிபரால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுகிறது.
பிற செய்திகள்