WhatsApp  சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு

<!–

WhatsApp  சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு – Athavan News

WhatsApp  சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் WhatsApp  பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *