வழமைக்கு திரும்பியது WhatsApp!

WhatsApp சமூக ஊடக வலையமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது.

WHATSAPP சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் WhatsApp பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.

எனினும் இதற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *