மின் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கூரையில், பொருத்தும் சூரிய கல மின் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

22 ரூபாய் மற்றும் 15.50 ரூபாய் என்ற தற்போதைய இரு அடுக்கு கட்டண விகிதமானதுஇ 20 வருடங்களுக்கான 500 கிலோவோட்டுக்கு குறைவான சூரியகலத்துக்கு 37 ரூபாயாகவும் 500 கிலோவோட்டுக்கு குறைவான சூரியகலத்துக்கு 34.50 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படவுள்ளது.

விலை சூத்திரத்தின் அடிப்படையில் வருடாந்தம் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *