ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளவுள்ளன.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *