முட்டை விலை குறை­ய­லாம்

முட்டை ஒன்­றின் விலை 10 ரூபா தொடக்­கம் 7 ரூபா­வால் குறைக்­கப்­ப­ட­லாம் என்று அகில இலங்கை முட்டை வர்த்­தக சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

எவ்­வா­றா­யி­னும், சில கோழிப்­பண்ணை உரி­மை­யா­ளர்­க­ளின் தலை­யீட்­டில் இந்த விலை குறைப்பு செய்­யப்­ப­ட­மாட்­டாது என சங்­கத்­தின் செய­லா­ளர் அனுர மார­சிங்க தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டை­யில், கால்­நடை உற்­பத்தி மற்­றும் சுகா­தா­ரத் திணைக்­க­ளம், கால்­நடைத் தீவ­னத்­துக்கு சோளத்­துக்குப் பதி­லாக சுண்­ணாம்பு அரிசி அல்­லது உடைந்த அரி­சியை மாற்­றா­கப் பயன்­ப­டுத்­து­வது பொருத்­த­மா­னது என்று பரிந்­து­ரைத்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *