
சிட்னியில் இன்று (3-ந்தேதி) பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான T20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.
அங்கு இப்திகார் அகமது 35 பந்துகளில் 51 ஓட்டங்களையும், ஷதாப் கான் 22 பந்துகளில் 52 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை அதிகரிக்கச் செய்தனர்.
பிற செய்திகள்