மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கை

கொழும்பு,நவ 04

கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஒக்டோபர் இல் 4.2% குறைந்து 1,704 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,779 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *