கண்டி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட சிவப்பு அபாய எச்சரிக்கை

கண்டி,நவ 05

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் கங்கஹவட்டகோரல ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *