இனம் – மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தீர்மானம்

இனம் மற்றும் மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *