கோப்பாயில் சிறுமியை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு!

<!–

கோப்பாயில் சிறுமியை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு! – Athavan News

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை அயலவர்கள் மடக்கி பிடித்து  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வேளை , இளைஞர் ஒருவரை தன்னை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.

அதனை அவதானித்த சிறுமி கூக்குரல் இடவே அயலவர்கள் ஒன்று கூடி வீடியோ எடுத்த இளைஞனை மடக்கி பிடித்து நயப்புடைத்து கோப்பாய் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *