நவம்பர் 6, 2022 அன்று எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் கென்யாவின் பேரிங்கோவில் பொகோரியா ஏரியில் உள்ள ஃபிளமிங்கோ நாரைகளைக் காட்டுகிறது. தலைநகர் நைரோபியில் இருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் கென்யாவில் கிழக்கு ஆபிரிக்க பள்ளத்தாக்கின் நடுவில் பொகோரியா ஏரி அமைந்துள்ளது.


