யாழ்.மாநகர சபை நடாத்தும் முதல்வர் கிண்ண சதுரங்கச் சுற்றுப்போட்டி!

யாழ்.மாநகர சபை நடாத்தும் முதல்வர் கிண்ண சதுரங்கச் சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று மாலை 4 மணி (10.11.2022) என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் போட்டிகள் அனைத்தும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (12.11.2022இ 13.11.2022) யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் நடைபெறும்.

விண்ணப்பங்களை யாழ்.மாநகர சபை செயலாளர் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு முதல் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமான 500 ரூபா போட்டிக்கு வரும் நாள் அன்று யாழ்.இந்து மகளீர் கல்லூரியில் வைத்து செலுத்தலாம்.

மேலதிக விபரங்களுக்கு : 021 222 1186

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *