Breaking: காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீப்பரவல்

காலி,நவ 10

கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் வார்ட்டில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *