<!–
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற முடியாதென கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.