T20 World Cup Final : மெல்போர்னில் மழை… தள்ளிப்போகுமா இறுதிப்போட்டி?

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆடவர் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் மெல்போர்னில் 100 சதவீத மழைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை நிலவரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் இன்றைய போட்டி முழுவதுமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள அதேவேளை போட்டி பாதிக்கப்பட்டால், ரிசரவ் டேயான நாளையதினம் போட்டி ஒத்திவைக்கப்படும்

இருப்பினும், நாளையதினமும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *