நாட்டின் நீண்டகால அபிவிருத்திபிரபலமான தீர்மானங்களில் அன்றி சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.