வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உயர்வு!

நாளை முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்கள் 2,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதுடன், ஒருநாள் சேவையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *