மாங்குளத்தில் சற்றுமுன் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மாங்குளம் பகுதியில் சற்றுமுன் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன் இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *