பெண்கள் வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்வது நிறுத்தம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானுக்கு வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்லும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *