வழமையான வைப்பு மற்றும் கடன் வசதி வீதங்களை அதே மட்டத்தில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானம்

<!–

வழமையான வைப்பு மற்றும் கடன் வசதி வீதங்களை அதே மட்டத்தில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானம் – Athavan News

வழமையான வைப்பு வசதி வீதத்தையும் வழமையான கடன் வசதி வீதத்தையும் அதே மட்டத்தில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி, மத்திய வங்கியின் நாணயச் சபையானது அதன் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் வழக்கமான கடன் வசதி வீதத்தை முறையே 14.50% மற்றும் 15.50% என அதே மட்டத்தில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *