கந்தர்மடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு!

<!–

கந்தர்மடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு! – Athavan News

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கந்தர்மடத்தை சேர்ந்த க.செறிஸ்டன் (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *