நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள் – ஏ.ஆர்.ரகுமான்!

<!–

நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள் – ஏ.ஆர்.ரகுமான்! – Athavan News

திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் புதிதாக எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் “நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *