யாழ் மாவட்ட செயலகத்தினுள் திடீரென ஒன்றுகூடிய முக்கிய அமைப்புக்கள்!

இன்றைய தினம்  போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாவட்ட குழு கூட்டம் யாழ் .மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் மகேசன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள் , பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,மாநகர ஆணையாளர், மேலதிக அரச அதிபர், வைத்திய கலாநிதி சுரேந்திரன் , விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி ,யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி .கேதீஸ்வரன், இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் , மனித உரிமை ஆணைக்குழு , ஆளுநர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *